PAYE வரி திருத்தப்படும்: 2027 வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிப்பு

சம்பளத்திலிருந்து அறவிடப்படும் PAYE (Pay-As-You-Earn) வரி, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகத் திருத்தியமைக்கப்படும் என ஜனாதிபதி (president) அனுர (Anura) குமார திஸாநாயக்க (Dissanayake) அறிவித்துள்ளார். தேசிய தொழிற்சங்க மாநாட்டில் உரையாற்றும்போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் (parliament) சமர்ப்பிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



